1.
கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே
விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசித்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்
2.
பரிசுத்த ஆவியானவரே
பரிசுத்த பாதையில் நடத்திடுவார்
கிருபையிலே வளர்ந்திடுவோம்
வரங்களை நாடிடுவோம்- விசுவாசியே
3.
திருச்சபையே கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவார்- விசுவாசியே
4.
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்த்
தம்முடன் சேர்த்துக்கொள்வார் – விசுவாசியே
5.
மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய்- விசுவாசியே
1.
karthdharin kai kurukavillai
karthdharin vakku maridathe
suthdharkalay maritave
sudhan arul burinthdhanare
visuvasiye nee padharathe
visuvasiye nee kalangkathe
visuvasiththal neethiman
indrum endrum bizhaibban
2.
parisuthdha aaviyanavare
parisuthdha pathaiyil nadaththiduvar
kirubaiyile valarnththiduvom
varangkalai nadiduvom- visuvasiye
3.
thirussabaiye kiriyai seyvay
thivviya anbil berukiduvay
dhalaimuraiyay dhalaimuraiyay
dhazhaiththita arul purivar- visuvasiye
4.
nenjchame nee anjsidathe
dhanjcham iyesu un arane
dham janaththai seekkiramayth
dhammutan serththukkolvar – visuvasiye
5.
mekam pondra vakkuthdhathdham
suzha nindre kaththirukka
visuvasaththal urimai kolvay
virainththu mun eekiduvay- visuvasiye